Nigazhvugal

Monday
May 20th
சென்செக்ஸ், நிப்டி சரிவுPDFPrintE-mail
வணிகம்
Thursday, 07 April 2011 17:45

இந்திய பங்குச்சந்தைகளில் இன்று சரிவு காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 21.02 புள்ளிகள் சரிந்து 19,591.18 புள்ளிகளில் வர்த்தகம் முடிவடைந்தது.

தேசிய பங்குச்சந்தையில்  நிஃப்டி குறியீடு 6.05 புள்ளிகள் சரிந்து 5885.70 புள்ளிகளில் வர்த்தகம் நிலைபெற்றது.

 

மும்பை பங்குச்சந்தையின் இன்றைய வர்த்தகத்தில் எச்டிஎஃப்சி, ஹிண்டால்கோ இன்டஸ்ட்ரீஸ், விப்ரோ, பார்தி ஏர்டெல், டாடா பவர், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, ஹீரோ ஹோண்டா, எல் அண்ட் டி, டாடா ஸ்டீல், எஸ்பிஐ, சிப்லா, ஐசிஐசிஐ பேங்க், பிஎச்இஎல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டன.

 

என்டிபிசி, ஓஎன்ஜிசி, டிசிஎஸ், மாருதி சுஸுகி, ஸ்டெர்லைட் இன்டஸ்ட்ரீஸ், பஜாஜ் ஆட்டோ, இன்ஃபோசிஸ், ஜிந்தால் ஸ்டீல், டிஎல்எஃப், ஜெய்ப்ரகாஷ் அசோ, ஆர்ஐஎல், டாடா மோட்டார்ஸ், ஐடிசி, ரிலையன்ஸ் இன்ஃப்ரா, இந்துஸ்தான் யூனிலீவர், ரிலையன்ஸ் கம்யூ உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவைச் சந்தித்தன.

 
கோணங்கள்

| எம்மைப்பற்றி | தொடர்புக்கு | விளம்பரத்திற்கு | உங்கள் கருத்து |