Nigazhvugal

Thursday
May 23rd
இன்டிகார் பந்தய வீரர் டான் வெல்டன் பந்தய விபத்தில் பலிPDFPrintE-mail
சர்வதேசம்
Monday, 17 October 2011 18:52

அமெரிக்காவில் நடைபெற்ற கார் பந்தய போட்டியில் கலந்து கொண்ட முன்னணி கார் பந்தய வீரர் டான் வெல்டன் பந்தய பாதையில் ஏற்பட்ட கார் விபத்தில் சிக்கி பலியானார்.

வெல்டன் ஓட்டிச் சென்ற கார் திடீரென விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் பந்தயத்தில் பங்கேற்ற கார்களில் பாதிக்கும் மேற்பட்டவை விபத்துக்குள்ளானது.

பக்கிம்ஹாம்ஷயரில் பிறந்த வெல்டனுக்கு வயது 33. அவர் கடந்த 2002ம் ஆண்டு முதல் கார் பந்தயங்களில் பங்கேற்று வருகிறார். கடந்த 2005 மற்றும் 2011-ல் அவர் பட்டம் வென்றுள்ளார்.

வெல்டனின் உடல் உடனடியாக அருகில் உள்ள பல்கலைக்கழக மருத்துவமனைக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டது. அவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர்.

 
கோணங்கள்

| எம்மைப்பற்றி | தொடர்புக்கு | விளம்பரத்திற்கு | உங்கள் கருத்து |