Nigazhvugal

Sunday
May 26th
தி பெஸ்ட் ஆஃப் ரஜினி 58..!PDFPrintE-mail
Thursday, 11 December 2008 18:30

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்... தமிழ் சினிமாவின் புகழை தமிழகத்தில் இருந்து வெளியே எடுத்துச் சென்ற... தவிர்க்க கூடாத கலைஞர்களில் ஒருவர்!

ஸ்டைல் என்பது மட்டும் ரஜினியில் நடிப்பில் இடம்பெறாமல் போயிருந்தால்... நடிப்புலகில் உலக மகா நடிகராகப் போற்றப்பட்டிருப்பார் என்பது நமது கணிப்பு.

அவரது ஸ்டைல் என்ற மேகம்... அவரது நடிப்புத் திறன் என்ற நிலவை எப்போதோ மறைத்துவிட்டது.

ஆயினும், அவரது புகழை உலகுக்கு வெகுவாக உணர்த்தியது என்னவோ ஸ்டைல் தான்.

இதோ... டிசம்பர் 12, 2008... ரஜினியின் 58-வது பிறந்தநாள்..!

இதையொட்டி, ரஜினியின் சிறந்த 58 படங்களை வரிசைப்படுத்துகிறது நிகழ்வுகள் டாட் காம்.

எந்த அடிப்படையில் என்று கேட்கலாம்...

ரஜினியின் நடிப்பாற்றலை மட்டும் கருத்தில் கொள்ளாமல், அவரைப் புகழின் உச்சங்களுக்கு கொண்டு சென்றது, ரசிகர்கள் வட்டாரத்தை விரிவாக்கியது, தமிழகம் மட்டுமின்றி இந்திய அளவில் பேசவைத்தது என்பன உள்ளிட்ட பல்வேறு தளங்களைக் கருத்தில் கொண்டு ரஜினியின் 58 படங்கள் வரிசைப்படுத்தப்படுகிறது.

இது எமது கோணம் மட்டுமேயன்றி, இதுவே முதலும் முடிவுமான அம்சம் இல்லை என்பதையும் இங்கே பதிவு செய்கிறோம்.

1. பாட்ஷா
2. பைரவி
3. அபூர்வ ராகங்கள்
4. முள்ளும் மலரும்
5. 16 வயதினிலே
6. முரட்டுக்காளை
7. இளமை ஊஞ்சலாடுகிறது
8. ஆறிலிருந்து அறுபது வரை
9. பிரியா
10. ஜானி
11. பில்லா
12. ஆறு புஷ்பங்கள்
13. தீ
14. தில்லு முல்லு
15. பொல்லாதவன்
16. மூன்று முகம்
17. சிவாஜி
18. நான் சிகப்பு மனிதன்
19. அடுத்த வாரிசு
20. தளபதி
21. அண்ணாமலை
22. படையப்பா
23. சந்திரமுகி
24. மன்னன்
25. முத்து
26. தர்மதுரை
28. ராஜாதி ராஜா
29. மனிதன்
30. காளி
31. ஆடு புலி ஆட்டம்
32. புவனா ஒரு கேள்விக்குறி
33. அலாவுதீனும் அற்புத விளக்கும்
34. நினைத்தாலே இனிக்கும்
35. குப்பத்து ராஜா
36. அன்னை ஓர் ஆலையம்
37. நான் போட்ட சவால்
38. கழுகு
39. ரங்கா
40. நெற்றிக்கண்
41. கர்ஜனை
42. பாயும் புலி
43. துடிக்கும் கரஙல்
45. நல்லவனுக்கு நல்லவன்
46. படிக்காதவன்
47. தாய் வீடு
48. கை கொடுக்கும் கை
49. விடுதலை
50. வேலைக்காரன்
51. குரு சிஷ்யன்
52. மாப்பிள்ளை
53. வீரா
54. மூன்று முடிச்சி
55. எஜமான்
56. அருணாச்சலம்
57. தனிக்காட்டு ராஜா
58. தம்பிக்கு எந்த ஊரு

 
கோணங்கள்

| எம்மைப்பற்றி | தொடர்புக்கு | விளம்பரத்திற்கு | உங்கள் கருத்து |