| பார்வை |
|
Sunday, 13 December 2009 16:13 |
சிறு மாநிலங்கள் உருவாக்குவதில் உள்ளூர் மக்களின் விருப்பங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் தெரிவித்துள்ளார். |
|
Read more... |
| பார்வை |
|
Friday, 23 October 2009 08:52 |
புவி வெப்பமடைதலை சமாளிப்பதற்காக, பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடக் கூட நடவடிக்கைகளில் இந்தியா சமரசம் செய்துகொள்ளாது என்று உலக நாடுகளுக்கு பிரதமர் மன்மோகன் சிங் மீண்டும் எடுத்துரைத்துள்ளார்.
|
|
Read more... |
| பார்வை |
|
Wednesday, 21 October 2009 08:44 |
புதுடெல்லி: ஜம்மு-காஷ்மீரில் உள்ள தீவிரவாதிகளுடன், வடகிழக்கு மாநிலங்களில் உள்ள பிரிவினைவாதிகளுடனும் நக்ஸல்களை ஒன்றுபடுத்தக் கூடாது என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
|
|
Last Updated on Wednesday, 21 October 2009 08:48 |
|
Read more... |
| பார்வை |
|
Monday, 21 September 2009 10:40 |
இலங்கையில் தமிழர்கள் வதை முகாம்களுக்குள் வைத்து சிறுகச் சிறுகக் கொல்லப்பட்டு வரும் நிலையில், தமிழக முதல்வர் கருணாநிதி அவர்களால் நடாத்தப்படவுள்ள 'உலகத் தமிழ் மாநாடு' என்ற கலைஞர் விழாவைப் புறக்கணிக்க வேண்டும் என பாரிஸிலிருந்து வெளிவரும் ஈழநாடு இதழ் உலகத் தமிழர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. |
|
Read more... |