Nigazhvugal

Saturday
May 18th
கோணங்கள்
சோமநாத் சாட்டர்ஜி: சாதனைகளும் சர்ச்சைகளும் PDFPrintE-mail
பார்வை
Saturday, 28 February 2009 10:49

பதினான்காவது நாடாளுமன்ற மக்களவையின் தலைவராக விளங்கிய சோமநாத் சாட்டர்ஜி, இடையிடையே பல்வேறு சர்ச்சைகளுக்கும் விமர்சனங்களுக்கும் ஆளாக நேர்ந்த போதிலும், அந்தப் பதவிக்கான கண்ணியத்தை இயன்றவரையில் காப்பாற்றிய பெருமைக்கு உரியவராக திகழ்கிறார்.

Read more...
 
இலங்கையில் அமைதி திரும்ப வேண்டும் : ரஹ்மான்PDFPrintE-mail
பார்வை
Thursday, 26 February 2009 18:04

சென்னை : இலங்கையில் அமைதி திரும்ப வேண்டும் என்பதே என் விருப்பம். மனித உயிர்கள் கொலை செய்யப்படுவது ஏற்றுக் கொள்ள முடியாது என்று ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார்.

Last Updated on Saturday, 28 February 2009 00:40
Read more...
 
உலகம் முழுதும் காதலர் தின கொண்டாட்டம் - ஒரு பார்வைPDFPrintE-mail
பார்வை
Saturday, 14 February 2009 11:36

உலகெங்கும் உள்ள காதலர்களுக்கு இன்று புனிதமான நாள். வேலண்டைன் டே என்று அழைக்கப்படும் இந்த காதலர் தினம் உலகெங்கும் உள்ள மக்களால் பல்வேறு விதமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

Read more...
 
ஸ்லம்டாக்... மீது அருந்ததி ராய் தாக்குPDFPrintE-mail
பார்வை
Thursday, 12 February 2009 10:48

ஸ்லம்டாக் படத்தை எழுத்தாளரும் சமூக ஆர்வலருமான அருந்ததி ராய் கடுமையாக விமர்சித்துள்ளார். இந்தப் படம் இந்தியாவின் ஏழ்மையை விற்பனை செய்திருப்பதாக அவர் சாடியுள்ளார்.

Last Updated on Friday, 13 February 2009 08:21
Read more...
 
<< Start < Prev 1 2 3 4 5 6 7 8 9 10 Next > End >>

Page 9 of 15
கோணங்கள்

| எம்மைப்பற்றி | தொடர்புக்கு | விளம்பரத்திற்கு | உங்கள் கருத்து |