Nigazhvugal

Friday
May 24th
செய்திகள்
2013 இறுதியில் மின் பற்றாக்குறை முற்றிலும் தீரும் : ஜெயலலிதா உறுதிPDFPrintE-mail
தமிழகம்
Saturday, 27 October 2012 09:27

தமிழகத்தில் அடுத்த ஆண்டு இறுதிக்குள் மின்பற்றாக்குறை முற்றிலும் தீர்க்கப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா உறுதி அளித்துள்ளார். மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி மற்றும் மாநிலத்தில் ஆண்ட திமுகவும் தான் தற்போதைய நிலைக்கு காரணம் என அவர் குற்றசம்சாட்டியுள்ளார்.

Last Updated on Saturday, 27 October 2012 09:41
Read more...
 
வாக்குச்சாவடி சென்று ஓட்டுப் போட்டார் ஒபாமாPDFPrintE-mail
சர்வதேசம்
Friday, 26 October 2012 12:06

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இன்னும் 12 நாட்கள் உள்ள நிலையில் அதிபர் ஒபாமா தனது சொந்த ஊரான சிகாகோவில் உள்ள வாக்குச் சாவடி ஒன்றுக்கு நேரில் சென்று வாக்களித்தார்.

Read more...
 
முடிவுக்கு வந்தது கிங்ஃபிஷர் பிரச்சனை, விமானங்கள் பறக்குமா?PDFPrintE-mail
வணிகம்
Friday, 26 October 2012 11:30

கடந்த பல நாட்களாக நீடித்து வந்த கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவன பணியாளர்கள் பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது. டிசம்பர் மாதத்திற்கு முன்னதாக நான்கு மாத ஊதிய பாக்கியை அளிக்க கிங்ஃபிஷர் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து ஸ்டிரைக் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.

Read more...
 
வத்ராவுக்கு அரியானா அரசு நற்சான்றிதழ்PDFPrintE-mail
தேசியம்
Friday, 26 October 2012 11:29

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வத்ரா தவறு எதுவும் செய்யவில்லை என்று அரியானா மாநில அரசு மேற்கொண்ட விசாரணை முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more...
 
<< Start < Prev 1 2 3 4 5 6 7 8 9 10 Next > End >>

Page 1 of 351
கோணங்கள்

| எம்மைப்பற்றி | தொடர்புக்கு | விளம்பரத்திற்கு | உங்கள் கருத்து |