| வணிகம் |
|
Friday, 12 October 2012 18:55 |
கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் கிங்ஃபிஷர் நிறுவனம் 20ம் தேதி வரை பூட்டப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
|
|
Read more... |
| தமிழகம் |
|
Friday, 12 October 2012 07:57 |
காவிரியில் தமிழகத்திற்கு திறந்துவிடுவதாக ஒப்புக் கொண்ட அளவு தண்ணீரை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே வாசன் வலியுறுத்தினார். |
|
Read more... |
| தேசியம் |
|
Thursday, 11 October 2012 18:17 |
இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்திலிருந்து இடதுசாரிகள் இன்று வெளிநடப்பு செய்தனர். |
|
Read more... |
| தேசியம் |
|
Thursday, 11 October 2012 18:16 |
இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக விசாரிக்கும் நாடாளுமன்ற கூட்டுக் குழு முன் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் நிதியமைச்சர் சிதம்பரம் ஆகியோரை ஆஜர்படுத்துவதற்கான சம்மன் அனுப்புவது குறித்து சபாநாயகர் மீராகுமார்தான் முடிவு செய்ய வேண்டும் என குழுவின் தலைவர் சாக்கோ கூறியுள்ளார். |
|
Read more... |