| இந்திய சினிமா |
|
Tuesday, 18 August 2009 08:37 |
தனது காதலர் ஜான் ஆப்ரஹாம் அறிவுறுத்தலை ஏற்றுக் கொண்டுள்ள பாலிவுட் நடிகை பிபாஷா பாசு, நடிகர் சல்மான் கானின் தொலைக்காட்சி நிகழ்ச்சியை தவிர்க்க முடிவு செய்துள்ளார்.
|
|
Read more... |
| தமிழ் சினிமா |
|
Monday, 17 August 2009 06:55 |
சென்னை: சினிமாவில் பொன்விழா கண்டுள்ள நடிகர் கமல்ஹாசனை கெளரவிக்கும் விதமாக, அவர் வீடு அமைந்துள்ள எல்டாம்ஸ் சாலைக்கு டாக்டர் கமல்ஹாசன் சாலை என்று பெயர் சூட்டவேண்டும் என்று தமிழக அரசிடம் நடிகர் சங்கம் சார்பில் கோரிக்கை வைப்போம் என்று நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் கூறினார்.
|
|
Last Updated on Monday, 17 August 2009 08:33 |
|
Read more... |
| இந்திய சினிமா |
|
Sunday, 16 August 2009 21:55 |
பிரபல பாலிவுட் நடிகையும் முன்னாள் உலக அழகியுமான ஐஸ்வர்யா ராய்க்கு பன்றிக்காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது அவரது மாமனாரும் இந்தி திரையுலகின் முடிNடா மன்னனுமான அமிதாப்பச்சனை மிகவும் கவலை அடையச் செய்துள்ளது. |
|
Read more... |
| இந்திய சினிமா |
|
Saturday, 15 August 2009 11:33 |
நியூயார்க்/ மும்பை: இந்தி நடிகர் ஷாரூக்கான் அமெரிக்க விமான நிலையத்தில் சந்தேகத்தின் பேரில் அழைத்துச் செல்லப்பட்டு இரண்டு மணி நேர விசாரணைக்குப் பிறகு விடுவிக்கப்பட்டுள்ளார்.
|
|
Last Updated on Saturday, 15 August 2009 17:21 |
|
Read more... |