| செய்திக் கட்டுரை |
|
Wednesday, 03 November 2010 11:30 |
| தீபாவளி பண்டிகை என்றாலே நம் அனைவருக்கும் குறிப்பாக குழந்தைகளுக்கு மகிழ்ச்சியை அளிக்கக்கூடிய விஷயங்கள் புத்தாடைகள், பலகாரங்கள் மற்றும் பட்டாசுகள். பட்டாசுகள் வெடிக்கும் போது தீப்பொறி நம் மீது பட்டுவிடுமோ என்ற அச்சம் பலரது மனத்தில் ஏற்பட்டாலும் பட்டாசுகள் எழுப்பும் ஒலியும் ஒளியும் நம் நெஞ்சங்களில் நிறைந்து மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தி விடுவகின்றன. |
|
Read more... |
| செய்திக் கட்டுரை |
|
Thursday, 17 June 2010 09:22 |
போபால் விஷவாயு கசிவு சம்பவத்தில் யூனியன் கார்பைட் நிறுவனத்தின் தலைவர் வாரன் ஆண்டர்சன் போபாலில் தங்க வைக்கப்பட்டிருந்தால் அவர் பொதுமக்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பார் என்பதாலேயே நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டதாக காங்கிரஸ் கட்சி புதிய விளக்கம் அளித்துள்ளது. |
|
Read more... |
| செய்திக் கட்டுரை |
|
Thursday, 10 June 2010 10:06 |
கொலைக்குற்றம்சாட்டப்பட்ட ஒருவருக்கு ராஜமரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. கைகளில் விலங்கிட்டு அழைத்து வரப்பட வேண்டிய ஒருவருக்கு டெல்லியில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. |
|
Read more... |
| செய்திக் கட்டுரை |
|
Saturday, 05 June 2010 14:10 |
இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் கொள்ளுப்பேரன், நான்காவது பிரதமர் இந்திரா காந்தியின் பேரன், ஏழாவது பிரதமர் ராஜீவ் காந்தியின் மகன்என்ற பெருமைக்கு உரியவர் ராகுல் காந்தி. |
|
Read more... |