Nigazhvugal

Sunday
May 19th
வாழ்வியல்
தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே...PDFPrintE-mail
ஆரோக்கியம்
Saturday, 23 October 2010 18:21

தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே... என்ற பழைய திரைப்பட பாடல் ஒன்று உண்டு. ஆனால் பெரும்பாலானவர்களுக்கு தூக்கமின்மை ஒரு பெரும் பிரச்சனையாகவே உள்ளது. சரியான தூக்கம் இல்லாமல் இருந்தால் ஒருவரது வாழ்க்கையில் பாதிப்புகள் ஏற்படக்கூடும்.

Read more...
 
சர்க்கரை நோயை தவிர்க்க உதவும் காபிPDFPrintE-mail
ஆரோக்கியம்
Thursday, 10 June 2010 11:42

நீரிழிவு எனப்படும் சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளவர்கள் அடிக்கடி காபி, தேனீர் போன்றவற்றை அருந்துவதை தவிர்க்க வேண்டும் என்று பலரும் ஆலோசனைகளை வழங்கிக் கொண்டிருக்க, அமெரிக்காவில் உள்ள மருத்துவர்கள் குழு நடத்திய ஆய்வு ஒன்றில் காபி குடிப்பதால் சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்படுவது தவிர்க்கப்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Read more...
 
சர்க்கரை நோயாளிகளுக்கு இனிப்பான செய்திPDFPrintE-mail
ஆரோக்கியம்
Thursday, 25 March 2010 07:52

ஆஸ்த்மா நோயாளிகள் தங்கள் கைகளில் இன்ஹேலர் ஒன்றை வைத்துக் கொண்டு அடிக்கடி உறிஞ்சிக் கொண்டிருப்பதை நாம் பார்த்திருக்கலாம். இனி சர்க்கரை நோயாளிகளும் அவ்வாறு செய்யப் போகிறார்கள்.

Read more...
 
தந்தைக்கு கிட்னி தானம் செய்த 5வயது மகள்PDFPrintE-mail
மனிதம்
Thursday, 18 March 2010 21:26

சிறுநீரக நோயால் அவதிப்பட்டு வந்த தந்தைக்கு, விபத்தில் மூளைச் சாவு ஏற்ட்ட 5 வயது மகளின் சிறுநீரகம் பொருத்தும் அறுவை சிகிச்சை சென்னை அரசு பொது மருத்துவமனையில் நடைபெற்றது.

Read more...
 
<< Start < Prev 1 2 3 4 5 6 7 8 9 10 Next > End >>

Page 1 of 13
கோணங்கள்

| எம்மைப்பற்றி | தொடர்புக்கு | விளம்பரத்திற்கு | உங்கள் கருத்து |