| ஆரோக்கியம் |
|
Thursday, 11 June 2009 20:44 |
ஜெனிவா - பன்றிக்காய்ச்சல் நோய் உலகளாவிய அளவில் பரவும் ஒரு தொற்று நோய் என்று உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த நோய்க்கான தடுப்பு மருந்து அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட உள்ளது. |
|
Read more... |
| இலக்கியம் |
|
Sunday, 31 May 2009 20:08 |
புனே: உலக அளவில் புகழ்பெற்றவரும், உயரிய விருதுகள் பலவற்றை வென்றவருமான இந்தியாவின் பெண் இலக்கியவாதி கமலா தாஸ் இன்று (மே 31) காலமானார்.
|
|
Read more... |
| ஆரோக்கியம் |
|
Wednesday, 20 May 2009 08:33 |
இன்றைய பாஸ்ட் ஃபுட் உலகில் பெரும்பாலானோருக்கும், குறிப்பாக நகர் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு மிகுதியாக இருக்கும் உடல் பிரச்னைதான், 'நெஞ்செரிச்சல்'.
'ஹார்ட் பர்ன்' என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் நெஞ்செரிச்சல், பொதுவாக அஜீரணக் கோளாறு காரணமாகவே ஏற்படுகிறது. |
|
Last Updated on Wednesday, 20 May 2009 09:07 |
|
Read more... |
| ஆரோக்கியம் |
|
Friday, 15 May 2009 07:52 |
உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையின் படி, உலகில் மிக வேகமாக பெருகிவரும் ஆபத்தாக, சர்க்கரை நோய்க்கு அடுத்த இடத்தில் இருப்பதே உடல் பருமன் எனப்படும் ஒபிஸிட்டி. இது, நேரடி நோயாக கருதப்படாவிட்டாலும், பல்வேறு வியாதிகளுக்குக் காரணமாகிறது என்பதால் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம்.
|
|
Last Updated on Friday, 15 May 2009 07:55 |
|
Read more... |