Nigazhvugal

Sunday
May 19th
வாழ்வியல்
'வேலைக்கு செல்லும் பெண்களில் 4-ல் மூவருக்கு மன அழுத்தம்'PDFPrintE-mail
ஆரோக்கியம்
Sunday, 08 March 2009 09:21

இந்தியாவில் வேலைக்குச் செல்லும் பெண்களின் விகிததில் நான்கில் மூவருக்கு மன அழுத்தம் உள்ளிட்ட வாழ்க்கை முறை உடல் பாதிப்புகள் ஏற்படுவதாக, 'சர்வதேச மகளிர் தினத்தை'யொட்டி மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றின் முடிவில் தெரியவந்துள்ளது.

Read more...
 
டென்ஷனைக் குறைத்து மனதை ரீசார்ச் செய்வீர்..!PDFPrintE-mail
ஆரோக்கியம்
Tuesday, 24 February 2009 21:40

ஒவ்வொரு நாளும் நம்முடன் விடாமல் கூடவே வரும் தொல்லையாக 'டென்ஷன்' நீங்காமல் இருக்கின்றது.

அலுவலகத்திலும் டென்ஷன்... வீட்டிலும் டென்ஷன்... காலையில் தொடங்கி மாலை வரை ஒரு போர் செய்து முடித்தது போல் நமக்கு இருக்கிறது!

Read more...
 
ஸ்மைல் பிங்கி... ஓர் உன்னதப் புன்னகை!!PDFPrintE-mail
மனிதம்
Monday, 23 February 2009 20:24

லாஸ் ஏஞ்சல்ஸ் : உலக திரையுலகின் பார்வை இந்தியா மீது விழும் விதமாக ஸ்லம்டாக் மில்லியனர், ஆஸ்கரை ஆக்கிரமித்துள்ள வேளையில், இந்தியாவில் எடுக்கப்பட்ட ஆவணப்படமான ஸ்மைல் பிங்கி, சிறந்த ஆவண குறும்படத்துக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றுள்ளது.

Last Updated on Monday, 23 February 2009 20:36
Read more...
 
பெற்றோர்கள் கவனத்துக்கு..!PDFPrintE-mail
ஆரோக்கியம்
Saturday, 14 February 2009 07:56

சிறார்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பவர்களைப் பற்றிய செய்திகள் நாம் தினமும் பார்க்கின்ற ஒன்றாகிவிட்டது. அதைப் படிக்கும்போது 'யாருக்கோ நடந்த சம்பவம் தானே'  என்று பெற்றோர்களாகிய நாம் கவலைப்படுவதில்லை.

Read more...
 
<< Start < Prev 1 2 3 4 5 6 7 8 9 10 Next > End >>

Page 6 of 13
கோணங்கள்

| எம்மைப்பற்றி | தொடர்புக்கு | விளம்பரத்திற்கு | உங்கள் கருத்து |