| இலக்கியம் |
|
Wednesday, 21 January 2009 22:06 |
இருள்.
நட்சத்திரங்களும் அற்ற மேக இருள். வானத்திருளை வெட்டி மடிக்கும் மின்னல்கள். இருளுடன் இருளாக நகரும் நதி, படிகளில் மோதி எழுப்பும் அலைகளினால் அன்றித் தெரியாது. கரைக்கு வடக்கே ஒரு கோவில், இருள் திரண்டு எழுந்து நின்ற மாதிரி. |
|
Read more... |
| மனிதம் |
|
Sunday, 18 January 2009 23:35 |
உலக அளவில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற 'ஸ்லம்டாக் மில்லியனர்' படத்தில் நடித்ததற்காக தாம் பெற்ற சம்பளத்தொகையை, குழந்தைகள் நலனுக்காக செயல்படும் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றுக்கு அளித்துள்ளார், நடிகர் அனில் கபூர்!
|
|
Last Updated on Sunday, 18 January 2009 23:50 |
|
Read more... |
| ஆன்மிகம் |
|
Sunday, 18 January 2009 19:28 |
எட்டிக்காயும் இறைவன் படைப்பே. எள்ளும் அவன் படைப்பே. அன்னாசிப்பழமும் அரளிக்காயும் அவன் படைப்பே. இருந்தாலும், எள்ளும் அன்னாசிப் பழமும் மனிதருக்கு ஏற்றதாக இருப்பது போல எட்டிக்காயும், அரளிக்காயும் இன்னும் பலவும் இல்லை.
|
|
Read more... |
| மனிதம் |
|
Saturday, 17 January 2009 21:47 |
(ஜனவரி 17,2009 தேதியிட்ட தினமணி நாளிதழின் 5-வது பக்கத்தில் வெளியிடப்பட்ட செய்திக்கட்டுரை. கட்டுரையாளர் : ஆ.ரகுராமன்)
கண்ணீர்த்துளி தேசமான இலங்கையில் பட்ட துயரங்கள், தமிழ்க் குழந்தைகளின் மனதை எந்த அளவுக்குப் பாதித்துள்ளது என்பதைக் காட்டுவதாக அந்த ஓவியங்கள் அமைந்துள்ளன. |
|
Last Updated on Saturday, 17 January 2009 22:00 |
|
Read more... |