செங்கல்பட்டு (செங்கல்பேட்டை) மாவட்டத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் கட்சி வாரியாக முன்னணி/ வெற்றி நிலவரங்களை உடனுக்குடன் இங்கு தெரிந்துகொள்ளலாம்.
நகர்புற உள்ளாட்சி தேர்தல் மாநகராட்சி முடிவுகளில் திமுக அனைத்திலும் முன்னிலையில் உள்ளது. 21 மாநகராட்சிகளிலும் திமுகவே முன்னிலையில் உள்ளது. அதன்படி செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சியிலும் திமுக வெற்றி பெற்றுள்ளது.
நகராட்சி – 4
திமுக – 4
அதிமுக – 0
நாம் தமிழர் கட்சி – 0
மற்றவை – 0
பேரூராட்சி – 6
திமுக – 5
அதிமுக – 1
மற்றவை – 0
வ.எண். | நகராட்சி |
---|---|
1. | தாம்பரம் |
வ.எண். | நகராட்சி |
---|---|
1. | செங்கல்பட்டு |
2. | மறைமலை நகர் |
3. | நந்திவரம் – கூடுவாஞ்சேரி |
4. | மதுராந்தகம் |
வ.எண். | பேரூராட்சி |
---|---|
1. | அச்சரப்பாக்கம் |
2. | கருங்குழி |
3. | இடைக்கழிநாடு |
4. | திருக்கழுகுன்றம் |
6. | மாமல்லபுரம் |
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: