அரியலூர் மாவட்டம்: அரியலூர் மாவட்டத்தில் ரயிலில் அடிப்பட்டு இறந்ததாகக் கருதப்பட்ட நபரை 2 கிலோ மீட்டர் தூரத்தில் தூக்கிக் கொண்டு வந்து ஆம்புலன்சில் ஏற்றி உயிரைக் காப்பாற்றிய போலீசார் நடவடிக்கை எடுத்ததற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். – செய்தியாளர் , கலைவாணன் (அரியலூர்)Source link