மதுரையைச் சேர்ந்த பாப் (Pope- People’s organization for people education) என்ற தன்னார்வ நிறுவனம் குறவர் இன மக்கள் மீது நடத்தப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி, கடலூர், புதுச்சேரி பகுதிகளில் கடந்த 2021 நவம்பர் மாதம் ஒரு ஆய்வை மேற்கொண்டது.Source link