ஆற்றில் ஒரு குளியல் போட்டுவிட்டு, சலசல வென்ற காவேரியின் இசைக்கு இடையே, ஆஹா ஓஹோ என்று மொறுமொறு மீன் சாப்பிட இங்கு சென்று வரலாம். கரூரை சுற்றியுள்ள மாவட்டங்களுக்கும், கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கும் ஒரு நாளில் சென்று வர ஏற்ற ‘பக்கா டூரிஸ்ட் ஸ்பாட்டாக’ மாயனூர் உள்ளது.Source link