திருச்சிக்கு வருகிறது மெட்ரோ ரயில்… எந்தெந்த வழித்தடத்தில் தெரியுமா?
திருச்சி செய்திகள் | திருச்சி மாநகரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் 68 கி.மீ தொலைவுக்கு 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை அமைக்க சாத்தியக்கூறுகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. Source…