கோவை செய்திகள் | கோவையின் காவல் தெய்வம் என்று அழைக்கப்படும் கோனியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றதையொட்டி பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.
Source link
‘கோவையின் காவல் தெய்வம்’ கோனியம்மன் கோவில் தேரோட்டம்.. உப்பு, மிளகாய் வீசிய பக்தர்கள் சாமி தரிசனம்..
