இந்த அகழாய்வில் செங்கல் கட்டுமானங்கள், தமிழ் பிராமி எழுத்துகள், குறியீடுகள் பொறிந்த பானை ஓடுகள், கல் மணிகள், ஆட்டக்காய்கள், வெள்ளி முத்திரைக் காசுகள், கங்கை நாகரிகத்துடன் தொடர்புடைய கறுப்பு வழுவழுப்பு பானைகள் உள்ளிட்டவை கிடைத்தன.