ஓவியர் ஜெகே என அழைக்கப்படும் ஜெயகுமாரின் ஓவியக் கண்காட்சி மயிலாப்பூர் சி.ஐ.டி. காலனியில் உள்ள சோல் ஸ்பைஸ் காட்சியகத்தில் நடைபெற்று வருகிறது. மார்ச் 20 வரை இந்தக் கண்காட்சி நடைபெறவுள்ளது. மதியம் 12இலிருந்து இரவு 7 மணி வரை காட்சி நடைபெறும். மேலதிக தகவல்களுக்கு: 9994085655

வ.உ.சி. கூட்டம்Source link