திண்டுக்கால் மாவ’ட்டம் கொடைக்கான’ல் ந’க’ரின் ம’த்திய’ப்பகுதியில் ந’ட்ச’த்திர ஏரி அமைந்துள்ளது. இங்கு வ’ரக்கூடிய’ சுற்றுலாப்பய’ணிக’ள் ந’ட்ச’த்திர’ ஏரியின் அழகினை காணாம’லும், ந’ட்ச’த்திர’ ஏரியில் பட’கு சவாரி செய்யாம’லும் ஏரியை சுற்றி சைக்கிள், குதிரை சவாரி செய்யாம’லும், நடைப்பயீற்சி மேற்கொள்ளாம’ல் சென்றதில்லை.

இந்நிலையில், கொடைக்கானல் ந’க’ராட்சி சார்பில் நட்சத்திர ஏரியை சுற்றி ரூ.24 கோடி மத்திப்பீட்டில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.

கொடைக்கானல் ஏரியில் மிதக்கும் நவீன நடைமேடை

உங்கள் நகரத்திலிருந்து(திண்டுக்கல்)

திண்டுக்கல்

திண்டுக்கல்

மேலும் சுற்றுலாப் பயணிகள் தண்ணீரில் மிதக்கும் இந்த நவீன நடைபாதையில் எளிதாகச் சென்று பாதுகாப்பாகச் செல்லவும், பாதுகாப்பு உப’க’ரண’ங்க’ளுடனின் படகு சவாரி மேற்கொள்ளவும், 70க்கும் மேற்பட்ட புதிய படகுகளும் வாங்கப்பட உள்ளதாகவும், இந்த மாத இறுதிக்குள் ந’டைமேடை ப’ணிக’ பிரிவு நிறைவடைந்து சுற்றுலாப்பயணிகப் பிரிவு நகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏரிக்குள் மித’க்கும் இந்த ந’வீன’ நடைமேடை ப’ணிக’ளை பொதும’க்களும் சுற்றுலாப்பய’ணிக’ளும் மிகுந்த’ ஆர்வ’த்துடன் க’ண்டு ரசித்து செல்கின்ற’னர். தண்ணீரில் மித-க்கும் ந டைமேடை தமிழ்நாட்டில் உள்ள ஏரிக‌ளில் முத‌ன் முத‌லாக‌ கொடைக்கான‌லில் உள்ள‌ ந‌ட்ச‌த்திர ஏரியில் அமைக்க‌ப்ப‌ட்டுள்ள‌து குறிப்பிட‌த்த‌க‌து.

செய்தியாளர் : ஜாபர்சாதிக் – கொடைக்கானல்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:



Source link