திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் கொடிமரம் முன்பு ஸ்ரீ ராமானுஜ அடியார்கள் துலாம் சார்பில் ஜால்ரா அடித்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

இயக்கிராமானுஜ அடியார்கள் குழாம், ஸ்ரீரங்கம் கோயிலின் உள்ளே அமைந்திருக்கும் கொடிமரம் முன்பு போராட்டம். தொடர்ந்து ஸ்ரீரங்கநாதசுவாமி மூலவர் திருவடியை பழைய படி சீரமைக்கவும் கம்பத்தடி முதல் ஸ்ரீஹனுமான் முன்பு இருந்த ஆஸ்தானத்தில் 200க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

உங்கள் நகரத்திலிருந்து(திருச்சி)

முதலில் வெளியிடப்பட்டது:

குறிச்சொற்கள்: உள்ளூர் செய்திகள், ஆர்ப்பாட்டம், ஸ்ரீரங்கம், திருச்சி



Source link