நாடு முழுவதும் எச்3என்2 உள்ளிட்ட இன்ஃப்ளூயன்சா வகை வைரஸ் காய்ச்சல்களால் 3,000-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு ‘எக்ஸ்பிபி.1.16’ புதிய வகை காரணமாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

இன்ஃப்ளூயன்சா-ஏ வகை வைரஸான எச்3என்2 தொற்று, நாடு முழுவதும் பரவத் தொடங்கியுள்ளது. எச்3என்2 உள்ளிட்ட இன்ஃப்ளூயன்சா வகை வைரஸ் காய்ச்சல்களால் நாடு முழுவதும் குழந்தைகள், சிறுவர்கள், 65 வயதுக்கு மேற்பட்டோர் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, தமிழகத்திலும் பல குழந்தைகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என திருச்சியை சேர்ந்த சித்த மருத்துவர் தெரிவித்துள்ளார்.

உங்கள் நகரத்திலிருந்து(திருச்சி)

முதலில் வெளியிடப்பட்டது:

குறிச்சொற்கள்: ஆரோக்கியம், வாழ்க்கை, உள்ளூர் செய்திகள், திருச்சிSource link