திருச்சியில் மாநில ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், தமிழ்நாடு நகர்ப்புற மற்றும் ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மாவட்ட அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த வேலைவாய்ப்பு முகாம், திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் காலை தொடங்கி மாலை வரை நடைபெற்றது.

திருச்சி பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பல முன்னணி தனியார் நிறுவனங்கள் இந்த முகாமில் பங்கேற்று, தங்களுடைய நிறுவனங்களில் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு ஏதுவாக அரங்குகள் அமைக்கப்பட்டன. முகாமில் வேலை தேடும் இளைஞர்கள் நேர்காணலில் கலந்துகொண்டனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

உங்கள் நகரத்திலிருந்து(திருச்சி)

இதில் பலரும் வேலை வாய்ப்பையும் பெற்றுள்ளனர். மேலும் வேலைவாய்ப்பு மட்டுமின்றி பல்வேறு வேலை வாய்ப்புகளுக்கான பயிற்சி வழங்குதல் தொடர்பான ஆலோசனைகளும் இலவசமாக வழங்கப்பட்டது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:Source link