ஜியோ சினிமாவின் டாடா ஐபிஎல் போட்டிக்கான விளம்பரத்தை நோக்கில் தோனி மற்றும் சூர்யகுமார் யாதவ் பேட்டிங் செய்தனர்.

2023 ஆண் ஆண்டுக்கான டாடா ஐபிஎல் போட்டிகள் வருகிற மார்ச் 31 ஆம் தேதி முதல் துவங்குகிறது. முதல் போட்டியில் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன. அகமாதபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இந்தப் போட்டி நடைபெறுகிறது.

‘ isDesktop=”true” id=”912050″ youtubeid=”Ar6GATLeP-k” category=”ipl”>

இந்த சீசனில் அனைத்து போட்டிகளும் ஜியோ சினிமா தளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இதனை இலவசமாக காணலாம். இந்தப் போட்டியை விளம்பரப்படுத்தும் நோக்கில் பிரபல கிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனி மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் இணைந்து பேட்டியளித்தனர். மேலும் நடிகர்கள் ஸ்வேதா திரிபாதி, மற்றும் அபிஷேக் பானர்ஜி ஆகியோரும் இந்த விளம்பர நிகழ்வில் கலந்து கொண்டனர். 11 மொழிகளில் இந்த விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.

11 மொழிகளில் வெளியான இந்த டாடா ஐபில் விளம்பர படத்தை, அமித் ஷர்மா இயக்கியிருக்கிறார். ஜியோசினிமாவில் டாடா ஐபில்-ஐ நேரலையில் பார்க்கும் ரசிகர்கள் கேமரா கோணங்களை மாற்றியோ அல்லது முக்கிய தருணங்களை ரீப்ளே செய்து கண்டு மகிழலாம். மேலும் ஸ்க்ரோலிங் (ஸ்க்ரோலிங்), ஸ்வைப் செய்தல் (ஸ்வைப்), பெரிதாக்குதல் (ஜூமிங்) மற்றும் ஸ்க்ரப்பிங் (ஸ்க்ரப்பிங்) செய்தல் போன்ற சிறப்பம்சங்கள் இந்த டாடா ஐபில்-ல் கண்டு மகிழலாம். தொலைக்காட்சியில் கூட இந்த வசதிகள் கிடைக்காது.

மேலும் முதல் முறையாக 4கே ஸ்ட்ரீமிங் 12 மொழிகளில் வர்ணனை, என ரசிகர்களின் பார்வை அனுபவத்தை சிறப்பாக பல அம்சங்கள் கொண்டுள்ளது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:Source link