கோவை குணா மரணம் | கோவை குணாவின் நண்பர்கள் அவரைப் பற்றி கானா பாடல்கள் பாடி இறுதி அஞ்சலி செலுத்தினர். அவரைப் பற்றி பாடிய கானா பாடல்கள் அங்குள்ளவர்களை கண்ணீரில் ஆழ்த்தியது.Source link