மேஷம்: ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை குடிப்பது நல்லது. மற்றவர்களை நம்பி பெரிய முயற்சிகளில் ஈடுபடாதீர்கள். பணவரவு ஓரளவு திருப்தி தரும்.

ரிஷபம்: திடீர் பயணங்கள் அதிகரிக்கும். நீண்ட நாளாக செல்ல வேண்டுமென நினைத்திருந்த கோயில்களுக்கு குடும்பத்தாருடன் சென்று வருவீர்கள். பூர்வீக சொத்து பிரச்சினை சாதகமாக முடியும்.Source link