விழுப்புரம் மாவட்டம் | விழுப்புரம் மாவட்டத்தில் ‘அனைவருக்கும் இ-சேவை மையம்’ திட்டத்தின் கீழ் இ-சேவை அமைக்க ஆர்வமுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார்.Source link