இதுகுறித்து பேசிய மருத்துவர் பி.நிசாந்த் பாலாஜி, எங்கள் திருமணம் நிச்சயம் ஆனதுமே, மாப்பிள்ளை அழைப்பு மற்றும் மணமக்கள் ஊர்வலம் மாட்டு வண்டியில் இருக்க வேண்டும் என்று எங்கள் 2 பேரின் பெற்றோரும் விரும்பினர். திருமணத்துக்கு முதல் நாள், மாப்பிள்ளை அழைப்புக்கு நானே வீட்டில் இருந்து மண்டபத்துக்கு மாட்டு வண்டி ஓட்டி வந்தேன். அதைத்தொடர்ந்து எனது மனைவியை தாலி கட்டிய கையோடு மாட்டு வண்டியில் அழைத்து வந்தேன். பாரம்பரிய முறையில் நமது முன்னோர்கள் வழியில் எனது வாழ்க்கை தொடங்கி மகிழ்ச்சியாக உள்ளது என தெரிவித்தார்.Source link