ராணிப்பேட்டையில் ஐநூறு ரூபாய் கொடுத்தால் இரண்டாயிரம் ரூபாய் மதிப்புள்ள மளிகை பொருட்கள் கொடுக்கப்பட்டதாக பல லட்சம் மோசடி செய்த கணவன்-மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர்.Source link