விழுப்புரம் செய்திகள் | விழுப்புரம் அடுத்த பாணாம்பட்டு பகுதியில் 35 சென்ட் நிலப்பரப்பில் பாகற்காய் சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார் விவசாயி சிவா. பாகற்காய்களை பலவிதமான பந்தல் அமைப்பில் பயிரிட்டு சாகுபடி செய்து லாபம் பார்த்து வருகிறார்.Source link