சென்னை கலாஷேத்ரா கல்வி நிறுவனத்தில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாணவிகள் இரவிலும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.Source link