நடிகர் சரத்பாபு மருத்துவமனையில் அனுமதி

31 மார்ச், 2023 – 11:21 IST

எழுத்தின் அளவு:


சரத்பாபு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்

சென்னை: தென்னிந்திய திரைப்படங்களில் ஹீரோ மற்றும் துணை பாத்திரங்களில் நடித்து பெயர் பெற்றவர் சரத்பாபு, 71. மறைந்த கே.பாலச்சந்தர் இயக்கிய, பட்டின பிரவேசம் படம் வாயிலாக தமிழில் 1977ல் அறிமுகம் ஆனார். அண்ணாமலை, முத்து உட்பட 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இரண்டு முறை திருமண வாழ்க்கையில் சோகத்தை தழுவிய இவர், சினிமாவை விட்டு விலகி, ஐதராபாதில் வசித்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு, அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

விளம்பரம்

ராம நவமியை முன்னிட்டு 'ஆதி புருஷ்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடுராம நவமியை முன்னிட்டு ‘ஆதி புருஷ்’… வேற்றுமையை யார் கடைப்பிடித்தாலும் தவறு தான் - விஜய்சேதுபதி வேற்றுமையை யார் கடைப்பிடித்தாலும் …

இதையும் பாருங்க !

வரவிருக்கும் படங்கள் !

தமிழ் புதிய படம் மாயன்

 • மாயன்

 • நடிகர் : வினோத் மோகன்
 • நடிகை : பிந்து மாதவி
 • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா

தமிழ் புதிய படம் தேவதாஸ்

 • தேவதாஸ்

 • நடிகர் : உமாபதி
 • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
 • இயக்குனர் :மகேஷ்.ரா

தமிழ் புதிய படம் தமிழரசன்

 • தமிழரசன்

 • நடிகர் : விஜய் ஆண்டனி
 • நடிகை : ரம்யா நம்பீசன்
 • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்

தமிழ் புதிய படம் யாங் மாங் சாங்

 • எங் மங் சங்

 • நடிகர் : பிரபுதேவா
 • நடிகை : லட்சுமி மேனன்
 • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்

தினமலர்-விளம்பரம்-கட்டணம்

ட்வீட்ஸ் @dinamalarcinema

Source link