கோவை செய்திகள் | கோவை மாநகராட்சியில் அதிக நிலுவைத்தொகை வைத்திருப்பவர்களின் பெயர் பட்டியல் தினசரி நாளிதழ்களிலும் சமூக வலைத்தளங்களிலும் வெளியிடப்படும் என எச்சரித்து மாநகராட்சி வரி ஆணையாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.Source link