நாய் காணவில்லை | கோலியனூர் அருகே 5 வருடங்களாக ஆசையாக வளர்த்த சோபியா என்ற நாயை காணவில்லை என்றும் கண்டுபிடித்து தருபவர்களுக்கு சன்மானம் வழங்கப்படுமென போஸ்டர் அடித்து ஒட்டிய சம்பவம் பொதுமக்களின் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.Source link