தேனி மாவட்டம், தேனி நகரில் குப்பை மக்காத குப்பை குறித்து தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், தூய்மைப்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் உழவர் சந்தை அருகே உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுவதால் ஏற்படும் தீமைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படும் பொருட்களுக்கு மாற்றாக மாற்றுப் பொருட்களை பயன்படுத்தும் கண்காட்சியும் நடைபெற்றது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

உங்கள் நகரத்திலிருந்து(தேனி)

தேனி நகர மன்ற தலைவர் ரேணுப்பிரியா பாலமுருகன் தலைமையில் துணைத் தலைவர் வழக்கறிஞர் செல்வம் முன்லையிலும் இந்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில்,ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று கண்டுகளித்தனர்.

மேலும், இந்த நிகழ்ச்சியில் தேனிஅல்லி நகர நகராட்சி ஆணையாளர், நகராட்சி பணியாளர்கள், நகராட்சி கவுன்சிலர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் பொது மக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:



Source link