திண்டுக்கல்லில் கிறிஸ்தவர்களின் தவக்கால நிறைவு ஞாயிறை முன்னிட்டு குறுத்தோலை ஞாயிறு ஊர்வலம் நடைபெற்றது.

குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு திண்டுக்கல்லில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் கிறிஸ்தவர்கள் ஓசன்னா துதி பாடி மேட்டுப்பட்டி வியாகுல அன்னை ஆலயம், மரிய நாதபுரம் வின் ஈர்ப்பு மாதா ஆலயம், குமரன் திருநகர் வேளாங்கண்ணி மாதா ஆலயம், மற்றும் முள்ளிப்பாடி பஞ்சம்பட்டி வெள்ளோடு உள்ளிட்ட பல்வேறு ஆலயங்களில் இருந்து குருத்தோலை ஏந்தி ஊர்வலமாகச் சென்று திருப்பலி நிறைவேற்றினர்.

இதனைத் தொடர்ந்து CSI கிறிஸ்தவ தேவாலயத்தில் ஆயர் தாமஸ் பால்சாமி தலைமையில் கூட்டுப் பிராத்தனை நடைபெற்றது. திண்டுக்கல்லில் பல்வேறு நகர்ப்புறங்களில் ஓசன்னா துதி பாடிக்கொண்டு தென்னை குறுத்தினை கையிலேந்தி ஆர்.எஸ்.ரோடு, சாலை ரோடு வழியாக தூய வளனார் தேவாலயத்தில் கூட்டுத் திருப்பலியை நிறைவேற்றினர்.

உங்கள் நகரத்திலிருந்து(திண்டுக்கல்)

திண்டுக்கல்

திண்டுக்கல்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV போன்றவற்றைக் காணலாம்.



Source link