நீலகிரி மாவட்டம் ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பனி மற்றும் குளிரின் தாக்கம் அதிகமாக இருந்தது.மற்ற மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் அதிகமாக காணமுடிந்தது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்நிலையில், திடீரென சாரல் மழை பெய்ததால். இங்கு வந்திருந்த சுற்றுலாப் பயனிகள் மகிழ்ச்சியடைந்தனர். அதே சமயம் உள்ளூர் வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக வியாபாரிகள் கவலை பதிவு.

உங்கள் நகரத்திலிருந்து(நீலகிரி)

முதலில் வெளியிடப்பட்டது:

குறிச்சொற்கள்: உள்ளூர் செய்திகள், நீலகிரிSource link