குறிப்பாக, குழந்தைகள் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. அவர்களிடமிருந்து போனை வாங்குவது கஷ்டமான காரியமாக இருப்பதாகப் பல பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் உளவியல் ரீதியான பல சிக்கல்களும், நோய்களும், குற்றங்களும் ஏற்படுகின்றன என ஆய்வாளர்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.

ஆப்பிள் நிறுவனத்தின் சி.ஐ.ஓ-

ஆப்பிள் நிறுவனத்தின் சி.ஐ.ஓ-

இந்நிலையில் டிஜிட்டல் உலகில் ஜாம்பவானாக வளம் வரும் ஆப்பிள் நிறுவனத்தின் சி.ஐ.ஓ-வான டிம் குக், குழந்தைகள் டிஜிட்டல் சாதனங்களில் எவ்வளவு நேரம் செலவிடுகிறார்கள் என்பதை பெற்றோர்கள் கண்காணித்து இருக்க வேண்டும் என்றும் டிஜிட்டல் சாதனங்களை முறையாக கையாள்வது பற்றி குழந்தைகளுக்குச் சொல்லித்தர வேண்டும் என்றும் கூறியுள்ளார்.இதுபற்றி சமீபத்திய நேர்காணலில் பேசிய டிம் குக், “மனிதர்களால் செய்ய முடியாத வேலைகளைச் செய்ய, நிறைய கற்றுக் கொள்ளவும்தான் தொழில்நுட்பத்தை இன்னும் மேம்படுத்தி வருகிறோம்.



Source link