திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் மாபெரும் நடனப் போட்டி நடைபெற இருப்பதாகவும், அதில் பங்கேற்கும் மாணவர்கள் தங்கள் பெயரைப் பதிவுசெய்யுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.Source link