இந்த தம்பதியினர் மற்றும் ரகு என்ற குட்டி யானையை நேரில் காண்பதற்காகவும்,பிரதமர் நரேந்திர மோடி வரும் 9 ஆம் தேதி முதுமலை புலிகள் காப்பகத்திற்கு முதல் முறையாக வரவுள்ளார்.இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.Source link