கோவை செய்திகள் | கோவை கொடிசியா வளாகத்தில் யமஹா, இரு சக்கர வாகனத்தின் மைலேஜ் சேலஞ்ச் செயல்பாடு குறித்த, சோதனை ஓட்ட முயற்சியில் அதிகபட்சமாக அஷ்வின் குமார் என்பவர் 1 லிட்டர் பெட்ரோலில் 128 கிலோமீட்டர் தூரம் பைக் ஓட்டி முதல்பரிசை தட்டி சென்றுள்ளார்.
Source link
