இதில் உலுப்பகுடி, புன்னப்பட்டி, காட்டுவேலம்பட்டி, வீரப்ப நாயக்கன்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களில் ஆண்கள் மட்டும் பங்கேற்று அவரவர் வீடுகளில் இருந்து வரும் பாத்திரங்களில் சாதம் கறி குழம்பு உள்ளிட்டவைகளை பெற்றுச் சென்றனர்.Source link