சங்கரன்கோவிலில் கனமழை | தென்காசி மாவட்டம் சங்கரன்கோயிலில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இரண்டு மணி நேரம் இடைவிடாது பெய்த மழையால் சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது.



Source link