விகடன் கருத்துக்கணிப்பு

விகடன் கருத்துக்கணிப்பு

மேலும், 34 சதவீதம் பேர் `சிறப்பு’ என்றும், 28 சதவீதம் பேர் `பெரிய பங்களிப்பில்லை’ என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.

இன்று நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தனித்தீர்மானம் கொண்டுவந்தார்.

விகடன் கருத்துக்கணிப்பு

விகடன் கருத்துக்கணிப்பு

இந்த நிலையில், ஆளுநரை பதவி நீக்கம் செய்யும் `இம்பீச்மென்ட் (இம்பீச்மென்ட்)’ அதிகாரம் மாநில சட்டமன்றத்துக்கு கொடுக்கப்பட வேண்டுமா? என விகடன் வலைதளப் பக்கத்தில் கருத்துக்கணிப்பு நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொள்ள பின்வரும் லிங்கை கிளிக் செய்யவும்… https://www.vikatan.com/Source link