நாமக்கல் செய்திகள் | ராசிபுரம் அருகே சௌடேஸ்வரி அம்மன் கோவிலில் கத்தி போடும் நிகழ்வு விமரிசையாக நடைபெற்றது. இதில்100க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு உடலை கத்தியால் கீறி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்.Source link