நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி பேராலயத்தில் நேற்று நள்ளிரவு நடைபெற்ற ஈஸ்டர் சிறப்பு திருப்பலியில் பல்லாயிரம்க்கணக்கானோர் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்த நாளை புனித வெள்ளியாக கிறிஸ்தவர்கள் கடைப்பிடித்து வருகிறார்கள். அதற்கு முந்தைய 40 நாட்கள் தவக்காலமாக கடைப்பிடிக்கப்படுகிறது.