சென்னை: பிரசன்னா ராமஸ்வாமி இயக்கியுள்ள ‘68, 86, 45 12 லட்சம்’ எனும்தமிழ் நாடகம் ஏப்.14-ம் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் சென்னை அடையாறில் உள்ள முத்தமிழ் பேரவை திருவாவடுதுறை ராஜரத்தினம் அரங்கத்தில் அரங்கேற்றப்படுகிறது.

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய இயற்கையின் 5 கூறுகளை வைத்து, பட்டியலின மக்களுக்கு இழைக்கப்பட்ட நீதிகளை அடிப்படையாக கொண்டு இந்த நாடகத்தை எழுதி இயக்கியுள்ளார் பிரசன்னா ராமஸ்வாமி.Source link