மேஷம்: அவ்வப்போது உணர்ச்சிவசப்படுவீர்கள். எதிலும் ஒரு பிடிப்பற்ற போக்கு காணப்படும். செரிமானக் கோளாறு வந்து செல்லும். மாலை முதல் மகிழ்ச்சிகரமான சம்பவங்கள் நடந்தேறும்.

ரிஷபம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பொறுப்புகளும், பதவிகளும் தேடி வரும். உறவினர், நண்பர்களுடன் மனம்விட்டுப் பேசுவீர்கள். ஆனால் எதிலும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.Source link